ஐ-1கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
'''ஐ-1கே''' (I-1K) [[இன்சாட்]]-1000 என்றும் அழைக்கப்படுகிறது. இது [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இஸ்ரோ]]வினால் தயாரிக்கப்படும் செய்ற்கைக்கோள்செயற்கைக்கோள் ஆகும். இதை [[ஆந்த்ரிக்சு கழகம்]] சந்தைப்படுத்துகிறது.<ref>http://www.antrix.gov.in/sss_systems.html</ref> இவ்வகை செயற்கைக்கோள்கள் எடை குறைந்த புவிநிலை செயற்கைக்கோள்கள் ஆகும். இவை பொதுவாக நிலப்பரப்பையும் காலநிலையையும் அறியப் பயன்படுத்தப்படுகின்றன.
 
==வடிவமைப்பு==
ஐ-1கே வகை செயற்கைக்கோள்கள் சுமார் 1,050 முதல் 1,100 கிலோகிராம் எடை கொண்டவை. இதன் வடிவம் 1.505 மீ × 1.476 மீ × 1.530 மீ ஆகும். இதற்குத் தேவையான மின்திறன் 500 முதல் 1000 [[வாட்டு (அலகு)|வாட்டுகள்]].<ref name="antrix-i1k">{{cite web |url=http://www.antrix.gov.in/I-1K.pdf |title=INSAT 1000 spacecraft bus |publisher=Antrix Corporation |accessdate=December 30, 2013}}</ref> இதன் ஆயுட்காலம் 7 முதல் 12 ஆண்டுகள்.
 
==ஐ-1கே செயற்கைக்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஐ-1கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது