அகத்தியர் தேவார திரட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அகத்தியர் தேவாரத் திரட்டு''' என்பது [[தேவாரம்|தேவாரத்திலிருந்து]] 263 பாடல்களை [[அகத்தியர்|அகத்திய முனிவர்]] தொகுத்தாகும்.<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=21525 அகத்தியர் தேவாரத் திரட்டு-தினமலர் கோயில்கள்]</ref> இதனால் இத்தொகுப்பினை அகத்தியரின் பெயரிலேயே வழங்குகின்றார்கள்.
 
 
==தொன்மக் கதை==
வரி 5 ⟶ 6:
[[சமயக் குரவர்|சமயக் குரவர்கள்]] நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி [[அடங்கன் முறை]] எனப்படுகிறது. இதனை [[சிவாலய முனிவர்]] என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் [[நடராசர்|நடராசரிடம்]] முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன் படி [[பொதிகை மலை]]யில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். அகத்தியர் சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார்.
 
இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள்,திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும்.இப்பதிகங்கள் குருவருளும்,திருவருளும் பெற உறுதுணை செய்வன என்பதில் ஐயமில்லை.
 
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/அகத்தியர்_தேவார_திரட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது