காதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
==தமிழ், தமிழர் வாழ்வில் காதல்==
தமிழ் இலக்கியங்களான [[திருக்குறள்]], [[அகநானூறு]], [[குறுந்தொகை]] போன்ற நூல்களிலும், காதல் விரிவாக அலசப்பட்டுள்ளது. பெரும்பாலான [[:பகுப்பு:காதற் திரைப்படங்கள் | திரைப்படங்கள் காதலை அடிப்படையாகக் கொண்டு]] வெளிவந்துள்ளன.
 
== ஒருதலைக்காதல் ==
[[கைக்கிளை]] என்னும் ஒருதலைக்காதல் என்பது தலைவன்/தலைவி, ஒருவர் மட்டுமே ஆசைப்படுவதாகும்.
 
== காதல் தோல்வி ==
காதல் தோல்வி காரணமாக சிலர் [[தற்கொலை]] செய்வதும் அன்மைக்காலமாக அதிக அளவில் நடந்துவருகிறது. <ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/nagarkovil-girl-got-suicide-lover-222847.html | title=காதலித்து ஏமாற்றிய மாணவர் - தற்கொலை செய்த மாணவி | accessdate=மார்ச் 30, 2015}}</ref>
 
== சாதிக் கலவரங்கள் ==
வேறு சாதி/மதம் சார்ந்தவரைக் காதலிப்பதால் இது சாதிக் கலவரமாகவும்<ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/india/youth-paraded-naked-affair-with-girl-from-different-caste-maharashtra-ahmednagar-222680.html | title=வேறு சாதிப் பெண்ணை காதலித்த 17 வயது சிறுவனை நிர்வாணமாக்கி ஊர்வலம் | accessdate=மார்ச் 30, 2015}}</ref<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=117112 | title=தர்மபுரியில் கலவர தினம் : 3 கிராமங்களில் மக்கள் கருப்பு கொடியேற்றம | accessdate=மார்ச் 30, 2015}}</ref><ref>{{cite web | url=http://tamil.oneindia.com/news/tamilnadu/section-144-implemented-dharmapuri-213441.html | title=இளவரசனின் நத்தம் காலனி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா... தர்மபுரியில் 144 தடை | accessdate=மார்ச் 30, 2015}}</ref>, மதக் கலவரமாகவும் உருவாகின்றது.<ref name="மகன் காதலுக்கு உதவிய பெற்றோர் – ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராம மக்கள் ">{{cite web | url=http://tamil.oneindia.com/news/india/parents-ostracize-from-native-due-the-help-love-223575.html | accessdate=மார்ச் 30, 2015}}</ref>
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/காதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது