மின்காப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''மின்காப்பான்''' (Insulator, Non-conductor ) என்பது மின்சாரம் தன் மீது பாய்வதை எதிர்க்கும் பொருள் ஆகும் . மின்கடத்தாப் பொருள் தன் அணுக்களில் உள்ள [[இணைதிறன் எதிர்மின்னி]]கள் (valence electrons) ஒன்றுக்கொன்று இருக்கமாக பிணைந்து இருக்கும். அந்த [[இணைதிறன் எதிர்மின்னி]]கள் இருக்கமாக பிண்ணி பிணைந்து இருப்பதால் இவ்வகை பொருட்களில் மின்சாரத்தை கடத்தாமல் எதிர்க்கிறது . இவையே மின்கடத்திகளின் மீது மின்காப்பானாக பயன்படுத்தப்படுகின்றன.
 
பொதுவாக மின்சாரத்தை பாய்ச்சாத எல்லா பொருட்களும் மின்காப்பான் எனப்படும். மின்னியல் துறையில் சில [[நெகிழி]]கள் கொண்டு மின்கடத்தானை தயாரிக்கிறார்கள். மேலும் இயந்திரங்களில்[[மின்சார இயக்கி]]களில் மின்காப்பானாக மூங்கில் பயன்படுகிறது. இதுமின்காப்பான்கள் [[மின்கடத்தி]]களின் மேல் தோல்களாக அமைக்கஅமைக்கப் பயன்படுத்துகின்றனர். இதனால் நாம் [[மின்கடத்தி]]கள் மனித அல்லது விலங்குகளில் உடலில் தொடும் போது மின்சாரம் பாயாமல் இருக்கும். இது பாதுகாப்பிற்காகவும் விபத்தைத் தவிர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 
[[பகுப்பு:மின்னியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்காப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது