கிடுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Coconut Leaves Fence - full.jpg|thumb|300px|right|வீடொன்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள "கிடுகு" வேலி.]]
[[படிமம்:Kiduku.jpg|thumb|300pxகிடுகுகளின்300px|கிடுகுகளின் அமைப்பைத் தெளிவாகக் காட்டும் வேலியொன்றின் அண்மைத் தோற்றம்]].
[[தென்னை|தென்னையின்]] [[ஓலை|ஓலையை]] நெடுக்குவாட்டில் பிளந்து, பின்னிப் படல்கள் போல் உருவாக்கப் படுவதே '''கிடுகு''' ஆகும். கிடுகு [[கூரை]] வேய்வதற்கும், [[வேலி|வேலிகள்]] அடைப்பதற்கும் பயன்படுகின்றது. தென்னையின் [[ஓலை]] மிகவும் பெரிதாக இருப்பினும், அது ஒரு நடுத்தண்டின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ள ஒடுக்கமான பகுதிகளாக அமைந்துள்ளதால் அதை அப்படியே கூரை வேய்வதற்கோ வேலிகளுக்கோ பயன்படுத்த முடியாது. ஆனால் அவற்றைப் பின்னுவதன் மூலம் மறைப்பாகப் பயன்படுத்துவதற்கு ஏற்ற தட்டையான பெரிய அளவு உடையதாக ஆகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கிடுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது