"பெர்ட்ராண்ட் பிக்கார்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Shimada K2008-BertrandPiccard Books DSCN0788.JPG|thumb|பெர்ட்ராண்ட் பிக்கார்டு எழுதிய நூல்]]
 
'''பெர்ட்ராண்ட் பிக்கார்டு''' (Bertrand Piccard) (பிறப்பு: 1 மார்ச் 1958) [[சுவிட்சர்லாந்து]] நாட்டு மனநல மருத்துவரும் மற்றும் வான் கப்பல் (Hot air balloon) ஆராய்ச்சியாளரும் ஆவார். 1 மார்ச் 1999ஆம் ஆண்டில், பிரியன் ஜோன்ஸ் என்ற வானோடியுடன், வெப்பக் காற்று பலூனில் (Hot air balloon) (வான் கப்பல்) உலகை வலம் வந்தவர். .<ref>{{cite web| url=http://www.airspacemag.com/flight-today/First-Around-the-World.html |work=Air&Space Magazine | title=First Around the World |author=Linda Shiner | date=17 September 2009}}</ref>
 
சுவிட்சர்லாந்து, லூசன்னா நகரில் பிறந்தவர். இவரது தாத்தா அகஸ்டி பிக்கார்ட் வான் கப்பலை ஓட்டும் கலையில் நிபுனர். இவரது தந்தை ஜாக்கியுஸ் பிக்கார்ட் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்.<ref>http://bertrandpiccard.com/tradition-familiale-in-brief?width=1600#1</ref>. சோலார் இம்பல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் விமானி ஆவார்.
சோலார் இம்பல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் விமானி ஆவார்.
 
விமானியானா [[ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்]] உடன் இணைந்து, 13 ஆண்டு கால ஆய்வு முடிவில் எவ்வித எரிபொருள் இல்லாமல் [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலால்]] மட்டுமே இயங்கும் [[சோலார் இம்பல்சு-2]] விமானத்தை வடிவமைத்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1831819" இருந்து மீள்விக்கப்பட்டது