ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Andre Borschberg Portrait.jpg|thumb|ஆண்ட்ரே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[File:Andre Borschberg Portrait.jpg|thumb|ஆண்ட்ரே போர்ஸ்பெர்க் (2011)]]
[[File:Solar Impulse SI2 pilote Bertrand Piccard Payerne November 2014.jpg|thumb|[[சோலார் இம்பல்சு-2]]/HB-SIB விமானம்]]
 
'''ஆண்ட்ரே போர்ஸ்பெர்க்''' (André Borschberg), [[சுவிட்சர்லாந்து]] நாட்டு வணிகரும் இராணுவ ஜெட் விமானியும் ஆவார். [[பெர்ட்ராண்ட் பிக்கார்டு|பெர்ட்ராண்ட் பிக்கார்டை]] தலைவராகக் கொண்ட சோலார் இம்பல்ஸ் திட்ட நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குனர் ஆவார்.
வரி 6 ⟶ 7:
 
'''சோலார் இம்பல்ஸ்-1''' எனும் சூரிய ஆற்றல் விமானத்தை மூன்று முறை இயக்கிக் காட்டியதன் மூலம், பன்னாட்டு விமான அமைப்பு, இவருக்கு எட்டு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தது.
 
==சோலார் இம்பல்ஸ்-2==
9 மார்ச் 2015 முதல் [[சோலார் இம்பல்சு-2]] விமானத்தை [[பெர்ட்ராண்ட் பிக்கார்டு|பெர்ட்ராண்ட் பிக்கார்டுடன்]] தாமும், மாறி மாறி ஓட்டிக் கொண்டு, உலகை வலம் வர, [[அபுதாபி|அபுதாபியிலிருந்து]] புறப்பட்டு, [[மஸ்கட்]], [[அகமதாபாத்]], [[வாரணாசி]], [[மியான்மர்]], [[சீனா]],[[ஐக்கிய அமெரிக்கா|வட அமெரிக்கா]], [[ஆப்பிரிக்கா|வடஆப்பிரிக்கா]] அல்லது [[ஐரோப்பா|தெற்கு ஐரோப்பா]] நாடுகளை, [[அரபுக் கடல்]], [[பசிபிக் பெருங்கடல்]] மற்றும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] மேல் பறந்து மீண்டும் [[அபுதாபி|அபுதாபியில்]] தரையிறங்க உள்ளனர். <ref>[http://www.solarimpulse.com/en/our-adventure/the-first-round-the-world-solar-flight/ first round-the-world solar flight]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆண்ட்ரே_போர்ஸ்பெர்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது