உயராட்சித் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
'''பெரிய பிரித்தானியவின் உயராட்சித் தலைவர்''' என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] அரசுப்பணிப்பொறுப்புகளில் மிகவும் குறிக்கத்தக்க ஒன்றாகும். அரசு அலுவலர்களில் இரண்டாம் மிக உயரிய பதவி இதுவாகும். இப்பதவிக்கான நபரை [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமரின்]] ஆலோசனையின் பேரில் [[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்]] பணியமர்த்துவார். [[ஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707|ஒன்றிணைப்புக்கு]] முன்னர் [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]] ([[வேல்ஸ்]] உட்பட) மற்றும் [[இசுக்கொட்லாந்து]]க்கு தனித்தனியாக உயராட்சித் தலைவர்கள் இருந்தனர்.<ref>The title can be pluralised 'Lord Chancellors' or 'Lords Chancellor'. The former is more common and is used for consistency throughout the article. See Gardner, B., (2001), ''A dictionary of modern legal usage'', Oxford University Press, p. 538.</ref>
 
இப்பதவியினை வகிப்போர் சட்டப்படி அமைச்சரவையின் உறுப்பினராவர். இவர்களுடைய மிகவும் குறிப்பான பணி [[நீதிமன்றம்|நீதிமன்றங்கள்நீதிமன்றங்களை]] திறம்படவும், சுதந்திரத்தோடும் செயல்படவைப்பதாகும். 2005க்கு முன் இப்பணி [[பிரபுக்கள் அவை]]த் தலைமையாகவும், [[நீதித்துறை]]யின் தலைமையாகவும் இருந்தது. ஆயினும் 2005இல் செய்யப்பட்ட சீர்திருத்தங்களின்போது முறையே அவைத்தலைவர் மற்றும் தலைமை நீதிபதி ஆகியோருக்கு இவ்வதிகாரங்கள் கொடுக்கப்பட்டன.
 
தற்போது இப்பதவியினை வகிப்பவர் கிறிஸ் கிரேலிங் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/உயராட்சித்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது