பெங்களூர் நாகரத்தினம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 4:
'''பெங்களூர் நாகரத்தினம்மா''' (3 நவம்பர் 1878 – 19 மே 1952) என்கிற புகழ்பெற்ற கர்னாடக மரபிசை வாய்ப்பாட்டுக் கலைஞர் பண்பாட்டுச் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். [[தேவதாசி முறை|தேவரடியார்]] மரபில் வந்த இவர் கலை வளர்ச்சிக்குதவும் புரவலராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் விளங்கினார்.
 
[[திருவையாறு|திருவையாற்றில்]] தியாகராஜர் சமாதியின் மீது ஒரு கோயிலை எழுப்பியவர். தியாகராஜ ஆராதனை விழா ஏற்பட உதவி அந்நிகழ்வில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர்<ref>தஞ்சை வெ.கோபாலன், "[http://www.vallamai.com/?p=41660 தேவதாசியும் மகானும் - புத்தக மதிப்புரை]", பார்த்த நாள் மார்ச் 27, 2015</ref>. [[முத்துப்பழனி]] என்ற பெண்கவிஞரின் ராதிகா சாந்தவனம் என்ற தெலுங்குக் காப்பியத்தை தேடிப்பிடித்து முந்தைய பதிப்பில் ஆபாசமாகக் கருதி வேண்டுமென்றே விடப்பட்ட பகுதிகளைச் சேர்த்து மறுபதிப்பு செய்தவர்<ref>கவிதா முரளிதரன், "[http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/article6090777.ece மீண்டும் மீண்டும் காதல்]", தி இந்து (தமிழ்), ஜூன் 7, 2014, பார்த்த நாள் மார்ச் 27, 2015</ref>. மேலும் இவர் வெளிட்ட நூல்கள்: “மத்யா பானம்” (தெலுங்கு), சமசுகிருதத்தில் “ஸ்ரீதியாகராஜ அஷ்டோத்திட நாமாவளி” (சமசுகிருதம்) “பஞ்சகீரண பௌதீக” (தமிழ்)<ref>[http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/bangalore.htm பெங்களூர் நாகரத்தினம்மாள்]</ref>
 
 
 
==குறிப்புதவி==
"https://ta.wikipedia.org/wiki/பெங்களூர்_நாகரத்தினம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது