உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ரகுநந்தன் எனும் அடியேன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:36, 1 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

ரகுநந்தன் எனும் அடியேன் விழுப்புரம் மாவட்டம் கள்ளகுறிச்சியை சார்ந்தவன்.சைவத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாய் இந்த சைவ திட்டத்தில் இணைந்துள்ளேன்.பெரிய படிப்பறிவோ அல்லது இலக்கிய அறிவோ இல்லாத அடியேனையும் ஆட்கொண்ட எல்லாம் வல்ல எம்பெருமான் துணை கொண்டே இப்பயணம் துவங்குகிறது.மேலும் என்னால் இயன்ற அளவு இத்திட்டத்தினை செம்மை பெற செய்ய பங்களிப்பேன்.திருச்சிற்றம்பலம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:ரகுநந்தன்&oldid=1832577" இலிருந்து மீள்விக்கப்பட்டது