செரோம் கே. செரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
| genre = நகைச்சுவை
}}
'''செரோம் கே. செரோம்''' (Jerome Klapka Jerome ,(2 மே 1859 – 14 சூன் 1927) ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தாளர் ஆவார். இவரது ''த்ரீ மேன் இன் போட்'' முக்கியமான நகைச்சுவைப் புதினமாகும். ''ஐடியல் தாட்ஸ் ஆஃப் அன் ஐடியல் பெல்லோ (Idle Thoughts of an Idle Fellow)'', ''செகண்ட் தாட்ஸ் ஆஃப் அன் ஐடியல் பெல்லோ (Second Thoughts of an Idle Fellow)'' மற்றும் ''த்ரீ மேன் ஆன் பும்மெல் (Three Men on the Bummel)'' ஆகியவை குறிப்பிடத்தக்கப் படைப்பாகும். இவரெழுதிய சுயசரிதை நூல் ''மை லைப் அண்சு டைம்ஸ் (My Life and Times)'' ஆகும்.<ref>{{cite book | title= My Life and Times | last= Jerome | first= Jerome | year= 1926 | publisher= Hodder & Stoughton}}</ref>
 
==இளைமையும் கல்வியும்==
வரிசை 17:
==அங்கீகாரம்==
* பிரெஞ்சு வரைகலை புதினத் தொடருக்கு வரது பெயர் சூட்டப்பட்டது.
* 1984-ல் இவர் ஊரில் அருங்காட்சியம் திறக்கப்பட்டது.<ref>Lambert, Tim [http://www.localhistories.org/walsall.html "A Brief History of Walsall, England"]</ref> (closed 2008)
* இவரது ''த்ரீ மேன் இன் போட்'' புதினத்தில் இடம்பெற்ற காட்சி சிற்பமாகச் செதுக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/செரோம்_கே._செரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது