1,21,534
தொகுப்புகள்
("Image:Interferometric astrometry.jpg|thumb|right|300px|[[கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
[[Image:Interferometric astrometry.jpg|thumb|right|300px|[[குறுக்கீட்டுமானம்]] மூலம் [[விண்மீன்]]களின் நிலையை துல்லியமான அளவீடும் விளக்கப்படம்]]
'''வானளவையியல்''' (Astrometry) என்பது [[விண்மீன்]] மற்றும் [[வானியல்சார் பொருள்|வானியல்சார் பொருளின்]] நிலை மற்றும் இயக்கங்களை துல்லியமான அளவீடும் [[வானியல்|வானியலின்]] ஒரு கிளை ஆகும். வானளவையியல் மூலம் பெறப்பட்ட தகவல்கள் [[வானியல்சார் பொருள்|வானியல்சார் பொருள்களின்]], [[இயங்குவியல்]], [[சூரியக் குடும்பம்| சூரியக் குடும்பத்தின்]] தோற்றம் மற்றும் நமது [[விண்மீன் பேரடை| விண்மீன் பேரடையான]] [[பால் வழி|பால் வழியின்]] தோற்றம் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
{{வானியல்}}
{{வானியலின் உபதுறைகள்}}
[[பகுப்பு:வானியல்]]
[[பகுப்பு:சோதிடம்]]
|