"மாதுளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

694 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
 
== மாதுளம்பழத்தின் பயன்கள் ==
{{சான்றில்லை}}
{{nutritional value
| name=Pomegranates, raw
| image=[[File:Pomegranate Seeds BNC.jpg|thumb|center|'''<center>Pomegranate seeds</center>''']]
| kJ=346
| protein=1.67 g
| fat=1.17 g
| carbs=18.7 g
| fiber=4 g
| sugars=13.67 g
| calcium_mg=10
| iron_mg=0.3
| magnesium_mg=12
| phosphorus_mg=36
| potassium_mg=236
| sodium_mg=3
| zinc_mg=0.35
| manganese_mg=0.119
| vitC_mg=10.2
| thiamin_mg=0.067
| riboflavin_mg=0.053
| niacin_mg=0.293
| pantothenic_mg=0.377
| vitB6_mg=0.075
| folate_ug=38
| choline_mg=7.6
| vitE_mg=0.6
| vitK_ug=16.4
| source_usda = 1
| note=[http://ndb.nal.usda.gov/ndb/search/list?qlookup=09286&format=Full Link to USDA Database entry]
}}
=== மாதுளம்பழத்தின் பயன்கள் ===
* தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.
* தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.
* பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
 
=== மாதுளம்பூவின் பயன்கள் ===
* மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
* மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
* மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.
 
=== மாதுளம்பழத் தோலின் பயன்கள் ===
* மாதுளம் பழத்தின் தோலை [[அம்மி]]யில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.
 
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1833510" இருந்து மீள்விக்கப்பட்டது