நெல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Taxoboxtaxobox
| image = Phyllanthus_officinalis.jpg
| name = '''நெல்லி'''
| image_caption = Phyllanthus emblica plant
| image = Phyllanthus_officinalis.jpg
|image2 = Phyllanthus emblica BNC.jpg
| image_width = 250px
|image2_caption = Phyllanthus emblica fruit
| regnum = [[தாவரம்]]
| divisio = [[பூக்குந்தாவரம்]]
| classisunranked_classis = [[MagnoliopsidaEudicots]]
| ordounranked_ordo = [[MalpighialesRosids]]
| familiaordo = [[PhyllanthaceaeMalpighiales]]
| tribusfamilia = [[PhyllantheaePhyllanthaceae]]
| subtribustribus = [[FlueggeinaePhyllantheae]]
| genussubtribus = ''[[PhyllanthusFlueggeinae]]''
| speciesgenus = '''''P. emblica'''[[Phyllanthus]]''
| binomialspecies = ''Phyllanthus'''P. emblica'''''
|binomial = ''Phyllanthus emblica''
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L.]]<ref name=GRIN>
{{cite web
|url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?28119
வரி 23 ⟶ 25:
}}
</ref>
| synonyms =
{{Plainlist | style = margin-left: 1em; text-indent: -1em; |
''Cicca emblica'' <small>[[Wilhelm Sulpiz Kurz|Kurz]]</small><br/>
*''EmblicaCicca officinalisemblica'' <small>[[Gaertn(L.]]) Kurz</small><br/>
*''MirobalanusDiasperus embilicaemblica'' <small>[[Burm(L.]]) Kuntze</small><br/>
*''PhyllanthusDichelactina maireinodicaulis'' <small>[[Lév.]]Hance</small>
*''Emblica arborea'' <small>Raf.</small>
}}
*''Emblica officinalis'' <small>Gaertn.</small>
*''Phyllanthus glomeratus'' <small>Roxb. ex Wall.</small> nom. inval.
*''Phyllanthus mairei'' <small>H.Lév.</small>
*''Phyllanthus mimosifolius'' <small>Salisb.</small>
*''Phyllanthus taxifolius'' <small>D.Don</small>
}}
|synonyms_ref = <ref>{{cite web
|url=http://www.theplantlist.org/tpl1.1/record/kew-153790
|title=The Plant List: A Working List of All Plant Species
|accessdate=14 July 2014}}</ref>
|}}
'''நெல்லி (''Emblica offinalis'' அல்லது (''Phyllanthus emblica'')''' யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்]]. இது [[இந்திய மருத்துவ முறை]]களில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
 
'''நெல்லி (''Emblica offinalis'' அல்லது ''Phyllanthus emblica'')''' யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்]]. இது [[இந்திய மருத்துவ முறை]]களில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
== வளரியல்பு ==
[[Fileபடிமம்:Phyllanthus acidus2.jpg|''Phyllanthus acidus''</br />அரிநெல்லிகள்|thumb|right|190px]]
 
நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய்.
வரி 38 ⟶ 51:
[[மலை]]களில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். [[தென்னிந்தியா]]வில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. [[இலை]]கள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய [[மரம்]]. காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் [[பூ]]க்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். [[விதை]]கள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 [[ஆண்டு|வருடங்கள்]] கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
 
== அடங்கியுள்ள சத்துக்கள் ==
* [[புரதம்]] - 0.4 கி
* [[கொழுப்பு]] - 0.5 கி
* [[மாச்சத்து]] - 14 கி
* [[கல்சியம்]] - 15 மி.கி
* [[பொஸ்பரஸ்]] - 21 மி.கி
* [[இரும்பு]] - 1 மி.கி
* [[நியாசின்]] - 0,4 மி.கி
* வைட்டமின் ´பி1` - 28 மி.கி
* வைட்டமின் ´சி` - 720 மி.கி
வரி 56 ⟶ 69:
 
== பயன்தரும் பாகங்கள் ==
இலை, பட்டை, வேர், வேர்ப்பட்டை, காய், பழம், காய்ந்த பழம், பூ, விதை
 
== மருத்துவப் பண்புகள் ==
{{Refimprove}}
இரு வகை நெல்லிக்காயும் உவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த வகையில் அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடியதாகும். எனினும் நம் வீடுகளில் ஊறுகாய், நெல்லிக்காய் வற்றல், வடகம் போன்றவற்றையும் தயாரிப்பது என்பது நடைமுறையாகும். அதுபோன்றே நெல்லிக்காய் தைலமும் முடி வளர்ச்சிக்கும், உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். எனவே நெல்லிக்காயை எந்தவிதத்திலும் அடிக்கடி உபயோகிப்பது என்பது அனைத்து வகைகளிலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும்.
வரி 100 ⟶ 113:
உணவு செரிமானமின்மைக்கு எப்படி பெருங்காயம் உதவுகின்றதோ அதைப்போன்று, நெல்லிக்காய் பசியைத் தூண்டவும், சுறுசுறுப்பையும் தெம்பையும் தந்து நமது உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது. நெல்லிக்காயைப் பதப்படுத்தி தலையில் தேய்த்து குளிக்கவும் நெல்லிக்காய் தைலம், மற்றும் நெல்லிக்காய் சூரணம், லேகியம் போன்றவை நமது நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படுகின்றன. அன்றாடம் சிரசில் ஒரு கரண்டி எண்ணெயை நன்றாக அழுத்தி தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது தவிர்க்கப்படுவதோடு, முடி கருமையாகவும், எந்தவித தொல்லையுமின்றி, மூளையைக் குளிர்ச்சியாக வைத்து அனைத்து வகைகளிலும் சுகமளிக்கக்கூடியதாகும்.
 
== தமிழ் இலக்கியத்தில் இடம் ==
கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, [[ஔவையார்]] பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் [[தமிழ்|தமிழுக்கு]] மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது.
== படங்கள் ==
<gallery>
படிமம்:Indian gooseberry Tamil word2.JPG|பெருநெல்லிக்காய்
Fileபடிமம்:Fruit ARUNELLI.jpg|அருநெல்லிக்காய்
Imageபடிமம்:Phyllanthus acidus.jpg|''Phyllanthus acidus''
Imageபடிமம்:Phyllanthus juglandifolius2.jpg|''Phyllanthus juglandifolius''
Fileபடிமம்:Phyllanthus mirabilis5 ies.jpg|''Phyllanthus mirabilis''
Imageபடிமம்:Quebra-Pedra._Phyllanthus_niruri Phyllanthus niruri.JPG|கீழாநெல்லி
Fileபடிமம்:Emblica officinalis tree.JPG|நெல்லிமரக் கிளை
Fileபடிமம்:Emblica officinalis fruits.JPG|நெல்லிமரத்தில் நெல்லிக்காய்கள்
</gallery>
 
"https://ta.wikipedia.org/wiki/நெல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது