நெடுங்குழு 3 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சிNo edit summary |
இரு கட்டுரைகள் இணைப்பு |
||
வரிசை 1:
! <small>[[நெடுங்குழு (தனிம அட்டவணை)| நெடுங்குழு]]</small> →!! 4
|-
! ↓ <
|- align=center
| [[கிடைக்குழு 4 தனிமங்கள்|'''4''']]
| {{element cell| [[File:Scandium sublimed dendritic and 1cm3 cube.jpg|150px|Scandium crystals]]<br />21|Scandium|Sc| |Solid|Transition metals|Primordial}}
| [[கிடைக்குழு 5 தனிமங்கள்|'''5''']]
| {{element cell| [[File:Yttrium sublimed dendritic and 1cm3 cube.jpg|150px|Yttrium crystals]]<br />39|Yttrium|Y| |Solid|Transition metals|Primordial}}
| [[கிடைக்குழு 6 தனிமங்கள்|'''6''']]
| {{element cell| [[File:Lutetium sublimed dendritic and 1cm3 cube.jpg|150px|Lutetium crystals]]<br />71|Lutetium|Lu| |Solid|Lanthanides|Primordial}}
| [[கிடைக்குழு 7 தனிமங்கள்|'''7''']]
| {{element cell| 103|Lawrencium|Lr}}
|}
'''நெடுங்குழு 3 தனிமங்கள்''' (''Group 3 elements'') இசுக்காண்டியம் தொகுதி தனிமங்களாகும் . இக்குழுவில் எல்லா d-வலைக்குழுவில் இருப்பதைப்போன்றே 4 தனிமங்கள் இருக்கவேண்டிய இடத்தில் [[இசுக்காண்டியம்]] (Sc) மற்றும் [[யிற்றியம்]] (Y) என்று இரண்டு மட்டும் எப்பொழுதும் இருக்கும். மற்ற இரண்டு தனிமங்களாக [[லாந்த்தனம்]] (La) மற்றும் [[அக்டினியம்]] (Ac) அல்லது [[லுட்டீசியம்]] (Lu) மற்றும் [[லாரன்சியம்]] (Lr) இருக்கும். சிலர் [[லாந்தனைடு]], [[ஆக்டினைடு]] என்று அதில் உள்ள 30 தனிமங்களும் இதனுள் அடக்கம் என்றும் கூறுவார். எனவே இந்த நெடுங்குளுவிர்க்கு வேதியலில் எந்த ஒரு தனி பெயரும் கிடையாது. ஆனால் லாந்தனைடு. இசுக்காண்டியம் மற்றும் யிற்றியம் ஆகிய மூன்றும் [[அறிய மண் உலோகம்]] என்று அழைக்கப்படுகிறது.
நெடுங்குழு 3 உலோகங்களில் இசுக்காண்டியம், யிற்றியம் மற்றும் லாந்த்தனம் அல்லது லுட்டீசியம் ஆகிய மூன்றும் இயற்கையாக கிடைக்கின்றன. இவை அனைத்துமே வெள்ளியை ஒத்த வெள்ளை நிறத்தில் உள்ளன. அக்டினியம் அல்லது லாரன்சியம் கதிரியக்க ஓரிடத்தான்களை கொண்டுள்ளன.
==வேதியல் பண்புகள் ==
எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னியை கொண்டுள்ளன. அனால் அதிசயக்கும் விதமாக லாரன்சியம் மட்டும் மூன்று எதிர்மின்னிகளை கொண்டுள்ளது.
{| class="wikitable" border="1" cellpadding="3" cellspacing="0"
|-
![[ அணு எண்]] !! [[தனிமம்]] !! ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
|-
| 21 || இசுக்காண்டியம் || 2, 8, 9, 2
|-
| 39 || யிற்றியம் || 2, 8, 18, 9, 2
|-
| 71 || லுட்டீசியம் || 2, 8, 18, 32, 9, 2
|-
| 103 || லாரன்சியம் || 2, 8, 18, 32, 32, 8, 3
|}
==இயற்பியல் பண்புகள் ==
இசுக்காண்டியம், யிற்றியம், லாந்த்தனம் மற்றும் அக்டினியம் ஆகிய நான்கும் குறைந்த ஆக்சிசனேற்ற நிலையில் +3 அயனிகளை கொண்டுள்ளதால் இவை அறிய வாயுக்களை போன்ற பண்புகளை காட்டுகின்றன. உதாரணமாக இசுக்காண்டியம், யிற்றியம் ஆகிய இரண்டும் மென்மையான உலோகங்கள். லுட்டீசியம் மிகவும் உறுதியான உலோகம். இவற்றின் மற்ற பண்புகள் கீழே அட்டவணையில் உள்ளது.
{| class="wikitable" border="1" cellpadding="3" cellspacing="0"
|-
! !! இசுக்காண்டியம்!! யிற்றியம்!! லுட்டீசியம்
|-
|[[உருகுநிலை]]|| 1814 K, 1541 °C|| 1799 K, 1526 °C|| 1925 K, 1652 °C
|-
|[[கொதிநிலை]] ||3109 K, 2836 °C|| 3609 K, 3336 °C ||3675 K, 3402 °C
|-
|அடர்த்தி ||2.99 g•cm−3 ||4.47 g•cm−3|| 9.84 g•cm−3
|-
|தோற்றம்|| வெள்ளியை ஒத்த உலோக நிறம்|| வெள்ளியை ஒத்த வெள்ளை நிறம்|| வெள்ளியை ஒத்த சாம்பல் நிறம்
|-
|[[அணு ஆரம்]]||162 pm ||180 pm ||174 pm
|}
<div style="float:centre; margin:3px;">
{|
|-
! white;|H|| colspan="16" | ||He
|-
!Li||Be|| colspan="10" | ||B || white;|C || white;|N || white;|O ||F ||Ne
|-
! |Na||Mg|| colspan="10" | ||Al||Si||P ||S ||Cl||Ar
|-
! |K ||Ca||style="background:#90ff00;"|Sc||Ti||V ||Cr||Mn||Fe||Co||Ni||Cu||Zn||Ga||Ge||As||Se||Br||Kr
|-
!|Rb||Sr||style="background:#90ff00;"|Y||Zr||Nb||Mo||Tc||Ru||Rh||Pd||Ag||Cd||In||Sn||Sb||Te||I ||Xe
|-
!Cs||Ba||* ||Hf||Ta||W||Re||Os||Ir||Pt||Au||Hg||Tl||Pb||Bi||Po||At||Rn
|-
!Fr||Ra||**||Rf||Db||Sg||Bh||Hs||Mt||Ds||Rg||Cn||Uut||Uuq||Uup||Uuh||Uus||Uuo
|-
| colspan="18"|
|-
! colspan="2"| ||* ||La||Ce||Pr||Nd||Pm||Sm||Eu||Gd||Tb||Dy||Ho||Er||Tm||Yb||style="background:#90ff00;"|Lu||
|-
! colspan="2"| ||**||Ac||Th||Pa||U||Np||Pu||Am||Cm||Bk||Cf||Es||Fm||Md||No||style="background:#90ff00;"|Lr||
|}
{|
|-
| style="background:#90ff00;"|தனிம அட்டவணையில் நெடுங்குழு 3 தனிமங்கள்
|}</div>
{{வார்ப்புரு:தனிம வரிசை அட்டவணை}}
[[பகுப்பு:தனிமக் குழுக்கள்]]
|