"மனந்தெளிநிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

563 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
''மனந்தெளிநிலை''' (''Mindfulness'') என்பது "ஒருவர் இத்தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டங்கள், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள் மீது குவிக்கும் கவனம் ஆகும். இக்கவனம் விழிநிலையில் வலிந்த நோக்த்தோடு, எடைபோடாத, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும். இதை [[ஆழ்நிலை எண்ணம்|ஆழ்நிலை எண்ண பயிற்சிகளால்]] (Meditation) பயில முடியம்.
 
 
மனந்தெளிநிலை புத்த ஆழ்நிலை பயிற்சியில் இருந்து தோன்றியது.
 
இப்பயிற்சியை உளவியல் மருத்துவத்தில், கட்டுப்படுத்தவியலாத அதீதப்பற்று நோய்(OCD) , பதட்டம் , உளச்சோர்வு, போதை அடிமை போன்ற நிலைகளை சரிசெய்ய பயன்படுகிறது.
 
[[பகுப்பு:உளவியல் ]]
178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1834017" இருந்து மீள்விக்கப்பட்டது