பாரதிய ஜனசங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
'''பாரதிய ஜன சங்கம்''' (அல்லது சுருக்கமாக ஜன் சங்) 1951 முதல் 1980 வரை இயங்கிய ஓர் அரசியல் கட்சியாகும். இது பின்னர் [[இந்தியா]]வின் முன்னணிக் கட்சிகளில் ஒன்றான [[பாரதிய ஜனதா கட்சி]]யாக உருவெடுத்தது.21 அக்டோபர் 1951 அன்று [[தில்லி]]யில் [[இராட்டிரியராஷ்டிரிய சுவயம்சேவக்சுயம்சேவாக் சங்சங்கம்|ஆர். எஸ். எஸ்]] உடன் கலந்தாலோசித்து [[சியாமாபிரசாத் முகர்ஜி|சியாமா பிரசாத் முகர்ஜியால்]] நிறுவப்பட்டது.கட்சியின் சின்னமாக தீபம் (விளக்கு) இருந்தது.1952 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று இடங்களில் வென்றது.1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் கூடுதலான இடங்களை வென்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாரதிய_ஜனசங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது