மனந்தெளிநிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
'''மனந்தெளிநிலை''' (''Mindfulness'') என்பது "ஒருவர் இத்தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டங்கள், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள் மீது குவிக்கும் கவனம் ஆகும். இக்கவனம் விழிநிலையில் வலிந்த நோக்த்தோடு, எடைபோடாத, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும். இதை [[ஆழ்நிலை எண்ணம்|ஆழ்நிலை எண்ண பயிற்சிகளால்]] (Meditation) பயில முடியம்.
 
மனந்தெளிநிலை [[அனப்பனாசத்தி]] எனும் புத்த ஆழ்நிலை பயிற்சியில் இருந்து தோன்றியது. இப்பயிற்சியை [[உளவியல் மருத்துவம்|உளவியல் மருத்துவத்தில்]], [[கட்டுப்படுத்தவியலாத அதீதப்பற்று நோய்]](OCD) , [[பதட்டம்]] , [[உளச்சோர்வு]], [[போதை அடிமை]] போன்ற நிலைகளைநிலைகளைச் சரிசெய்யசரிசெய்யப் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:உளவியல் ]]
"https://ta.wikipedia.org/wiki/மனந்தெளிநிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது