போல்செவிக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
("File:Bolshevik-meeting.jpg|thumb|போல்சுவிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சோவியத் யூனியனை ஆண்ட கெரன்ஸ்சி அரசின் முதலாளிகள் வர்க்ததிற்கு ஆதரவான மனப்போக்கினை லெனின் வெறுத்து வந்த்தார் .பின்னர் 1903ம் ஆண்டு தனது தாய் கட்சியான [[மென்சுவிக்]] இல் இருந்து பிரிந்த்து ''''போல்ஸ்விக்''' எனும் கட்சியை தொடங்கினார். இதன் மூலம் முழுக்க முழுக்க
தொழிலாளர்களுக்கு மட்டுமே செயல்படக் கூடிய கட்சி போல்ஸ்விக் கட்சிதான் என்று மக்களுக்கு பிரசுரித்து கெரன்ஸ்சிக்கு ஆட்சிக்கு எதிராக ஒட்டுமொத்த தொழிளாலர் மக்களும் புரட்சி செய்து முடிவாக மக்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு புரட்சியின் வீரியத்தினால் கெரன்ஸ்சியின் அரசு கலைக்கப்பட்டு லெனின் அப்பதவியில் அமர்ந்தார்.
 
[[பகுப்பு:சோவியத் ஒன்றிய அரசியல் கட்சிகள்]]
195

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1834412" இருந்து மீள்விக்கப்பட்டது