"தொலை நுண்ணுணர்வு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தொலை நுண்ணுணர்வு''' (''Telepathy''; பண்டைய கிரேக்கச் சொல் (τῆλε) ''டெலி'' என்பது தொலை எனும் அர்த்தத்தையும், (πάθος) ''பதோஸ்'' அல்லது ''பதியா'' என்பது உணர்வு, [[உள்ளுணர்தல்]], பேரார்வம், வேதனை, [[அனுபவம்]] எனும் அர்த்தத்தையும் கொண்டது)<ref>[http://www.collinsdictionary.com/dictionary/english/telepathy Telepathy]. CollinsDictionary.com. Collins English Dictionary - Complete & Unabridged 11th Edition. Retrieved December 06, 2012.</ref><ref>Following the model of [[sympathy|sym'''pathy''']] and [[empathy|em'''pathy''']].</ref> என்பது பெளதீகத் தொடர்பு அல்லது நாம் அறிந்த புலன் செய்தி அனுப்பும் வழி எதுவும் பயன்படுத்தாது ஒருவரிடமிருந்து இன்னுமொருவருக்கு தகவல் பொருள்பட பறிமாறும்பரிமாறும் ஒன்றாகும். இப்பதம் 1882 இல் பிரட்ரிக் வில்லியம் கென்றி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref name=hamilton121>{{cite book | title=Immortal Longings: F.W.H. Myers and the Victorian search for life after death | first=Trevor | last=Hamilton | publisher=Imprint Academic | year=2009 | isbn=978-1-84540-248-8 | page=121}}</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1834488" இருந்து மீள்விக்கப்பட்டது