கும்பகோணம் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
==கோயில் அமைப்பு==
[[படிமம்:Mahamaham Festival in Kumbakonam.jpg|left|thumb|300px|மகாமக திருவிழாவில் பக்தர்கள் குளத்தில் நீராடுகின்றனர்]]
கோயிலின் முன்மண்டபத்தில் கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் காணப்படுகின்றனர். இறைவன் சன்னதியின் வலப்புறம் மன்னர்களைப்போன்ற நிலையில் இருவர் இறைவனை வணங்கிய நிலையில் உள்ளனர். அருகே ஒரு சன்னதியில் அம்மன் உள்ளார். மூலவரின் கருவறைக்கு எதிராக நந்தியும், பலிபீடமும் உள்ளன. இக்கோயிலில் காணப்படுகின்ற செங்கல் கட்டுமானம் கட்டடக்கலையின் நுட்பத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_வீரபத்திரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது