கும்பகோணம் வீரபத்திரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
கருவறையில் அகோர வீரபத்திரர் நின்ற நிலையில் உள்ளார். வீரபத்திரர் என்பது சிவபெருமானைக் குறிக்கும். இவ்விறைவனை கங்கைவீரன், கங்கை வீரேஸ்வரர் என்றும் அழைப்பர்.
 
==செங்கல் கட்டுமானம்==
==கட்டிட நுட்பம்==
[[படிமம்:Veerabadrasamy temple1.JPG|left|thumb|முன்மண்டபம்]]
இக்கோயிலில் காணப்படுகின்ற செங்கல் கட்டுமானம் கட்டடக்கலையின் நுட்பத்தை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.
 
==கோயில் அமைப்பு==
கோயிலின் முன்மண்டபத்தில் கருவறைக்கு முன்பாக வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் காணப்படுகின்றனர். இறைவன் சன்னதியின் வலப்புறம் மன்னர்களைப்போன்ற நிலையில் இருவர் இறைவனை வணங்கிய நிலையில் உள்ளனர். அருகே ஒரு சன்னதியில் அம்மன் உள்ளார். மூலவரின் கருவறைக்கு எதிராக நந்தியும், பலிபீடமும் உள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_வீரபத்திரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது