குயவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
[[படிமம்:Clay pot India Tamil word 7.3.JPG|thumb|right|200px|களிமண்ணால் செய்யப்பட்டப் பானைகள்.]]
[[படிமம்:Clay pot India Tamil word 7.jpg|thumb|right|200px|களிமண்ணால் செய்யப்பட்ட குடிநீர் கொள்கலன்.]]
'''குயவர்''' என்பவர் மண்ணை முக்கிய ஆதாரமாக கொண்டு மண்ணாலான பொருள்களை செய்பவராவர். சுழலும் சக்கரத்தின் உதவியுடன் மண்ணலான பொருள்களான மண்பானை, சட்டி, மண்தொட்டி போன்ற பல பொருள்களை குயவர் வடிவமைக்கிறார்.
'''குயவர்''' என்பவர் [[மண்பாண்டக்கலை|மண்பாண்டக்கலையில்]] தேர்ந்தவர்களைக் குறிக்கும். இது ஒரு தொழில்சார்ந்த பெயரும், சாதிப் பெயரும் ஆகும். இவர்களும் விஸ்வகுலத்தில் உள்ளடக்கப்படுவர். மரவேலை, நகைத்தொழில், மட்பாண்ட வேலை, இரும்புவேலை மற்றும் கற்சிற்பங்கள் போன்ற கைவினை வேலை செய்பவர்கள் ஒருமித்த விஸ்வகுலத்தவர் அல்லது பஞ்சகம்மாளர் என அழைக்கப்படுகின்றனர்.
 
[[பானை]], சட்டி, குவளை, மண் அடுப்பு, சிற்பங்கள் ([[குதிரை]], காவல் தெய்வங்கள், வாகனங்கள்) போன்றவற்றைச் செய்வதில் இவர்கள் வல்லவர்கள்.
 
[[பகுப்பு:தொழில்கள்]]
[[பகுப்பு:தமிழர் மட்பாண்டக்கலை]]
"https://ta.wikipedia.org/wiki/குயவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது