நரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Taxobox
| name = நரி
| image =Vulpes vulpes laying in snow.jpg
| image_caption = [[நிப்பான்]] நாட்டில் உள்ள [[ஒக்கைடோ]] தீவு
| image_caption = [[செந்நரி]] (''Vulpes vulpes'')
| regnum = [[விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
வரிசை 24:
''[[w:Vulpes zerda|Vulpes zerda]]''
}}
[[படிமம்:Vulpes vulpes laying in snow.jpg|thumb|250px|[[நிப்பான்]] நாட்டில் உள்ள [[ஒக்கைடோ]] தீவில் பனியில் படுத்திருக்கும் ஒரு [[செந்நரி]]]]
 
'''நரி''' [[நாய்ப் பேரினம்|நாய்ப் பேரினத்தைச்]] சேர்ந்த [[பாலூட்டி]] காட்டு [[விலங்கு]]. உருவில் [[ஓநாய்]]களைக் காட்டிலும் இவை சிறியதாக இருக்கும். உலகில் சுமார் 27 நரியினங்கள் உள்ளன. நரி இனமானது உலகில் [[ஆஸ்திரேலியா]]வைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. கடுங்குளிரான பனிபடர்ந்த ஆர்ட்டிக் முனைப் பகுதிகளிலும், [[ஆப்பிரிக்கா]]வின் சுடுநிலமாகிய [[சகாரா]]ப் பாலைவனத்திலும் வாழ்கின்றன. மேற்கு நாடுகளில் நரி என்று பொதுவாக செந்நரியைக் குறிப்பிடுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/நரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது