ஏப்ரல் 5: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
==நிகழ்வுகள்==
* [[1614]] - [[வேர்ஜீனியாவர்ஜீனியா]]வில் [[அமெரிக்காஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர்|அமெரிக்க]]ப்அமெரிக்கப் [[பழங்குடி]]யினளான [[போக்கஹொண்டாஸ்]] [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
* [[456]] - [[சென் பாட்ரிக்]] [[அயர்லாந்து]]க்கு மத தூதராக வந்தார்.
* [[1614]] - [[வேர்ஜீனியா]]வில் [[அமெரிக்கா|அமெரிக்க]]ப் [[பழங்குடி]]யினளான [[போக்கஹொண்டாஸ்]] [[ஆங்கிலேயர்|ஆங்கிலேய]] குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள்.
* [[1654]] - [[பிரித்தானியா|ஆங்கில]]-[[டச்சு]]ப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது.
* [[1722]] - டச்சு மாலுமி ஜேக்கப் ரோகவீன் [[ஈஸ்டர் தீவு|ஈஸ்டர் தீவைக்]] கண்டுபிடித்தார்.
* [[1792]] - [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] அதிபர் [[ஜோர்ஜ் வாஷிங்டன்]] முதற் தடவையாக [[வீட்டோ]] அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.
* [[1804]] - முதற்தடவையாக [[விண்கல்விண்வீழ்கல்]] ஒன்று வீழ்ந்தது [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்]] பதிவானது.
* [[1818]] - [[ஜோஸ் டெ சான் மார்ட்டின்]], பெர்னார்டோ ஓ'ஹிகின்சு தலைமையில் [[சிலி]]யின் விடுதலை இயக்கம் வெற்றி கண்டது. 2,000 எசுப்பானியர்களும், 1000 சிலியர்களும் உயிரிழந்தனர்.
* [[1879]] - [[பொலிவியா]], மற்றும் [[பெரு]] மீது [[சிலி]] போரை அறிவித்தது. [[பசிபிக் போர்]] ஆரம்பமானது.
* [[1897]] - [[கிரேக்கம்|கிரேக்கத்துக்கும்]] [[ஓட்டோமான் பேரரசு]]க்கும் இடையில் போர் ஆரம்பமானது.
* [[1930]] - [[மகாத்மா காந்தி]] [[அரபுக் கடல்|அரபிக் கடலின்]] [[குஜராத்]] கடற்கரையோரப் பகுதியான [[தண்டி]]யில் உப்புச் சட்டத்தை மீறி [[உப்பு|உப்பை]]க் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 [[மைல்]] நடைப் பபயணத்தை முடித்தார்.
* [[1932]] - [[பின்லாந்து|பின்லாந்தில்]] [[மதுவிலக்கு]] கொள்கை முடிவுக்கு வந்தது.
* [[1936]] - [[மிசிசிப்பி]]யில் [[சூறாவளி|சுழற்காற்று]] தாக்கியதில் 233 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜப்பான்|ஜப்பானிய]]ப் போர்க்கப்பல்கள் [[இலங்கை]]யைத் தாக்கின. இரண்டு [[பிரித்தானியா|பிரித்தானிய]]க் கப்பல்கள் தாண்டனமூழ்கின.
* [[1944]] - [[இரண்டாம் உலகப் போர்]]: கிளெய்சோரா என்ற [[கிரேக்கம்|கிரேக்க]] நகரில் 270 உள்ளூர் மக்கள் [[ஜெர்மனி]]யினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1945]] - [[பனிப்போர்]]: [[யோகொஸ்லாவியாயுகோசுலாவியா]]வினுள் [[சோவியத்]] படைகள் தற்காலிகமாக நுழைவதற்கு அந்நாட்டு அதிபர் [[ஜோசப் டீட்டோ]] [[சோவியத்|சோவியத் ஒன்றியத்துடன்]] உடன்பாடு செய்து கொண்டார்.
* [[1946]] - 11 மாதங்கள் ஆக்கிரம்பீன்ஆக்கிரமிப்பின் பின்னர் [[சோவியத்]] படைகள் [[டென்மார்க்]] தீவான [[போர்ன்ஹோல்ம்|போர்ன்ஹோல்மை]] விட்டு விலகினர்விலகின.
* [[1949]] - அமெரிக்காவின் [[இலினோய்]] மாநிலத்தில் மருத்துவமனை ஒன்றில் தீப்பிடித்ததில் 77 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1955]] - [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரதமர் பதவியிலிருந்து [[வின்ஸ்டன் சேர்ச்சில்]] விலகினார்.
* [[1956]] - [[பிடெல் காஸ்ட்ரோ]] [[கியூபா]]வின் அதிபருடன் போரை அறிவித்தார்.
* [[1956]] - இலங்கைப் பொதுத்தேர்தலில் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க]] தலைமையிலான கட்சி[[மகாஜன எக்சத் பெரமுன]] வெற்றி பெற்றது.
* [[1957]] - [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தில் [[பொதுவுடமை]]வாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். [[எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு|ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத்]] முதலமைச்சரானார்.
* [[1964]] - [[பூட்டான்]] பிரதமர் ஜிக்மி டோர்ஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1971]] - [[இலங்கை]]யில் [[சிறிமாவோ பண்டாரநாயக்கா]] அரசிற்கு எதிராக [[மக்கள் விடுதலை முன்னணி]]யினர் நாட்டின் தென் பகுதிகளில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
* [[1976]] - [[மக்கள் சீனக் குடியரசு|மக்கள் சீனக் குடியரசில்]] தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
* [[1981]] - [[தமிழீழம்|தமிழீழ]]ப் போராளிகள் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
* [[1998]] - [[அக்காஷி-கைக்கியோஅகாசி பாலம்கைக்ஜோ]], உலகின் மிகப் பெரிய [[தொங்கு பாலம்]], [[ஜப்பான்|ஜப்பானில்சப்பானில்]] 3.8 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் செலவில் அமைக்கப்பட்டது.
 
==பிறப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏப்ரல்_5" இலிருந்து மீள்விக்கப்பட்டது