முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

85 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''வெண்கலக்கால வீழ்ச்சி''' அல்லது '''பிந்திய வெண்கலக்கால வீழ்ச்சி''' எனப்படுவது, ஏஜியப் பகுதி, தென்மேற்கு ஆசியா, கிழக்கு நடுநிலக்கடற் பகுதி ஆகிய பகுதிகளில் [[வெண்கலக்காலம்]], தொடக்க [[இரும்புக்காலம்|இரும்புக்காலத்துக்கு]] மாறியதைக் குறிக்கிறது. கடுமையானதாகவும், சடுதியானதாகவும், பண்பாட்டு அடிப்படையில் தகர்ப்புத்தன்மை கொண்டதாகவும் அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெண்கலக்காலத்தைச் சேர்ந்த ஏஜியப் பகுதி, [[அனத்தோலியா]] ஆகியவற்றில் காணப்பட்ட [[அரண்மனைப் பொருளாதாரம்]], கிரேக்க இருண்ட காலங்களின் தனித்தனி ஊர்ப் பண்பாடுகளாக மாறியது.
 
கிமு 1206க்கும் 1150க்கும் இடைப்பட்ட காலத்தில், அனத்தோலியாவிலும்[[அனத்தோலியா]]விலும், சிரியாவிலும்[[சிரியா]]விலும் இருந்த மைசீனிய இராச்சியம், [[இட்டைட்டுப் பேரரசு]] என்பவற்றிலும், சிரியாவிலும் கனானிலும் இருந்த [[புதிய எகிப்து இராச்சியம்|புதிய எகிப்து இராச்சியத்திலும்]] ஏற்பட்ட பண்பாட்டு வீழ்ச்சி வணிகப் பாதைகளைத் தடைப்படுத்தி கல்வியறிவும் குறையக் காரணமாயிற்று.
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1834805" இருந்து மீள்விக்கப்பட்டது