வெண்கலக்கால வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Keuninck (Coninck) Kerstiaen de - Fire of Troy.jpeg|thumb|வெண்கலக்கால இறுதியில் டிரோய் நகரம் வீழ்ச்சியுற்றது பற்றிக் கிரேக்கத் தொன்மங்கள் கூறுகின்றன. இந்நிகழ்வைக் காட்டும் 17 ஆம் நூற்றாண்டு ஓவியம் ஒன்று.]]
'''வெண்கலக்கால வீழ்ச்சி''' அல்லது '''பிந்திய வெண்கலக்கால வீழ்ச்சி''' எனப்படுவது, ஏஜியப் பகுதி, தென்மேற்கு ஆசியா, கிழக்கு நடுநிலக்கடற் பகுதி ஆகிய பகுதிகளில் [[வெண்கலக்காலம்]], தொடக்க [[இரும்புக்காலம்|இரும்புக்காலத்துக்கு]] மாறியதைக் குறிக்கிறது. கடுமையானதாகவும், சடுதியானதாகவும், பண்பாட்டு அடிப்படையில் தகர்ப்புத்தன்மை கொண்டதாகவும் அமைந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெண்கலக்காலத்தைச் சேர்ந்த ஏஜியப் பகுதி, [[அனத்தோலியா]] ஆகியவற்றில் காணப்பட்ட [[அரண்மனைப் பொருளாதாரம்]], கிரேக்க இருண்ட காலங்களின் தனித்தனி ஊர்ப் பண்பாடுகளாக மாறியது.
 
"https://ta.wikipedia.org/wiki/வெண்கலக்கால_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது