அரண்மனைப் பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அரண்மனைப் பொருளாதாரம்''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''அரண்மனைப் பொருளாதாரம்''' (palace economy) அல்லது '''மறுபகிர்வுப் பொருளாதாரம்''' (redistribution economy) என்பது, ஒரு பொருளாதார ஒழுங்கமைப்பு முறை ஆகும். இதில் பெருமளவு செல்வம் மையப்படுத்திய நிர்வாகத்தின் ஊடாக, அதாவது அரண்மனை ஊடாகச் சென்று மீண்டும் மக்களுக்கு மறுபகிர்வு செய்யப்படுகிறது. இம்முறையின் கீழ், மக்களுக்கு ஓரளவு சொந்த வருமானம் அனுமதிக்கப்பட்ட போதிலும், பொருளாதாரம், அரண்மனையினால் மீள்பகிர்வு செய்யப்படும் செலத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.
 
[[பகுப்பு:பொருளியல் முறைமைகள்]]
[[பகுப்பு:பொருளியல் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/அரண்மனைப்_பொருளாதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது