அரண்மனைப் பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அரண்மனைப் பொருளாதாரம்''' (palace economy) அல்லது '''மறுபகிர்வுப் பொருளாதாரம்''' (redistribution economy) என்பது, ஒரு [[பொருளாதாரம்|பொருளாதார]] ஒழுங்கமைப்பு முறை ஆகும். இதில் பெருமளவு செல்வம் மையப்படுத்திய நிர்வாகத்தின் ஊடாக, அதாவது [[அரண்மனை]] ஊடாகச் சென்று மீண்டும் மக்களுக்கு மறுபகிர்வு செய்யப்படுகிறது. இம்முறையின் கீழ், மக்களுக்கு ஓரளவு சொந்த [[வருமானம்]] அனுமதிக்கப்பட்ட போதிலும், பொருளாதாரம், அரண்மனையினால் மீள்பகிர்வு செய்யப்படும் செலத்திலேயேசெல்வத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.
 
[[பகுப்பு:பொருளியல் முறைமைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரண்மனைப்_பொருளாதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது