அரண்மனைப் பொருளாதாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அரண்மனைப் பொருளாதாரம்''' (palace economy) அல்லது '''மறுபகிர்வுப் பொருளாதாரம்'''<ref>{{cite book |first=Lukas|last=de Blois|coauthors=R.J. van der Spek; Susan Mellor (translator)|title=An Introduction to the Ancient World|publisher=Routledge|year=1997|pages=56–60|isbn=0-415-12773-4}}</ref> (redistribution economy) என்பது, ஒரு [[பொருளாதாரம்|பொருளாதார]] ஒழுங்கமைப்பு முறை ஆகும். இதில் பெருமளவு செல்வம் மையப்படுத்திய நிர்வாகத்தின் ஊடாக, அதாவது [[அரண்மனை]] ஊடாகச் சென்று மீண்டும் மக்களுக்கு மறுபகிர்வு செய்யப்படுகிறது. இம்முறையின் கீழ், மக்களுக்கு ஓரளவு சொந்த [[வருமானம்]] அனுமதிக்கப்பட்ட போதிலும், பொருளாதாரம், அரண்மனையினால் மீள்பகிர்வு செய்யப்படும் செல்வத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.
 
மறுபகிர்வுக் கருத்துரு, அரண்மனையைக் குறிக்கும் பெரிய வீடு எனப் பொருள்படும் "[[பாரோ]]" என்னும் கருத்துருவின் அளவுக்காவது பழமையானது. பிற்காலத்தில் [[புதிய ஏற்பாடு]], மக்கள் தங்களிடம் இருப்பதைத் தமது சமய முதல்வரிடம் கொடுத்துவிட்டுத் தாம் வாழ்வதற்குத் தேவையானதை மீளப் பெற்றுக்கொள்ளும் தொடக்க கிறித்தவ சமுதாயம் பற்றிக் குறிப்பிடுகிறது. இங்கே அரண்மனை எதுவும் இல்லாவிட்டாலும், கருத்துரு அளவில் ஒரே மாதிரியானவையே.
==குறிப்புகள்==
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/அரண்மனைப்_பொருளாதாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது