குறவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 58:
==குறவர்களின் இன்றைய வளர்ச்சி==
பல பிரிவுகளில் பிரிக்கப்பட்ட குறவர்கள் தற்சமயம் தமிழ் நாட்டில் மட்டும் 4% உள்ளனர். இவர்களில் படிப்பறிவு உள்ளவர்கள் 1% வீதமே உள்ளனர். மீதி
3% மக்கள் படிப்பறிவு இல்லாததினால் சமூகத்தில்வேளாண்மை நகராட்சிகளில்தொழிலில் துப்பரவுப்ஈடுபடுகின்றனர். பணிகளில்சிலர் ஈடுபட்டுள்ளார்கள்சொந்தமான நிலங்களைக் கொண்டு நல்ல நிலையிலும் உள்ளனர். அதே சமயத்தில் இந்த சமுதாயத்தில் படித்தவர்கள் ஒரு சிலர் அரசாங்க பணிகளில் பெரிய பதவிகளில் இருந்து வருகிறார்கள். ஒரு சிலர் அரசியலிலும் தன் பங்கை நிலை நாட்டியுள்ளனர்.
 
*அண்ணா நம்பி அவர்கள் [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி|பொள்ளாச்சி]]த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அ.தி.மு.க சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/குறவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது