சன்சத் பவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விரிவாக்கம்
சிNo edit summary
வரிசை 91:
| highest_next =
}}
'''சன்சத் பவன்''' என்பது [[புது தில்லி|புதுதில்லியில்]] உள்ள [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்ற]] வளாகம். புது தில்லியை வடிவமைத்த பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுனர்களான [[எட்வின் லுட்டெயின்ஸ்லுட்யென்ஸ்]] மற்றும் [[ஹெர்பெர்ட்ஹெர்பர்ட் பெகர்பேகர்]] ஆகியோரால் இவ்வளாகம் வடிவமைக்கப்பட்டது. இவ்வளாகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லை கன்னாட்டின் கோமகன், 1921ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள் நாட்டினார். ஆறு வருடங்களில், 83 இலட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இதனை, அப்போதைய [[இந்தியத் தலைமை ஆளுநர்|வைசிராயும் இந்தியத் தலைமை ஆளுநருமான]] [[இர்வின் பிரபு]], 1927ஆம் ஆண்டு சனவரி 18 அன்று திறந்து வைத்தார்.<ref>{{cite web|title=இந்திய நாடாளுமன்ற வளாகம்|url=http://164.100.47.132/LssNew/our%20parliament/Parliament%20House%20estate.pdf|accessdate=06-04-2015}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சன்சத்_பவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது