இர்வின் பிரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 75:
 
'''இர்வின் பிரபு ''' (''The Lord Irwin'') (ஏப்ரல் 16, 1881 – திசம்பர் 23, 1959) என்று பரவலாகவும் 1925 முதல் 1934 வரையும் பின்னர் 1934 முதல் 1944 வரை '''ஆலிபாக்சு வைகௌன்ட்டு''' (''The Viscount Halifax'') எனவும் அழைக்கப்பட்ட '''எட்வர்டு பிரெடிரிக் லின்ட்லெ வுட், ஆலிபாக்சின் முதலாம் பிரபு''' (''Edward Frederick Lindley Wood, 1st Earl of Halifax'') 1930களில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|கன்சர்வேட்டிவ்]] கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இர்வின் பல முக்கியப் அமைச்சகங்களில் பணியாற்றியிருந்தார்; அவற்றில் வெளிநாட்டுச் செயலராக அவர் 1938 முதல் 1940 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்கு]] முன்னதாக [[ஐரோப்பா|ஐரோப்பிய நாடுகள்]] கடைபிடித்த [[விட்டுக் கொடுத்தல் கொள்கை]]யை வடிவமைத்தவராக இர்வின் கருதப் படுகிறார். இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியத் தூதராக [[வாசிங்டன், டி. சி.|வாசிங்டனில்]] பணிபுரிந்தார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
ஆலிபாக்சு, யார்க் ஷயர் வம்சத்தின், இரண்டாம் ஆலிபாக்சு வைகௌன்ட்டு சார்லஸ் வூட்டிற்கு நான்காவது மகனாகப் பிறந்தார். அவரது மூத்த சகோதரர் மூவரும் இளம் வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தனர். இதனால் இவர் குடும்பத்தின் ஒற்றை வாரிசாகி [[பிரபுக்கள் அவை | பிரபுக்கள் அவையில்]] இடம் பிடித்தார்.
 
==இந்தியாவின் வைசிராய்==
இர்வின் பிரபு 1926 முதல் 1931 வரை [[இந்தியாவின் வைசிராய்|இந்தியாவின் வைசிராயாக]] பணியாற்றினார். இவரது பாட்டனார் முன்பு இந்தியாவிற்கான அமைச்சராக இருந்ததை கருத்தில்கொண்டு மன்னர் ஜார்ஜ் V பரிந்துரையின்படி நியமிக்கப்பட்டு ஏப்ரல் 1, 1926ஆம் ஆண்டு மும்பை வந்திறங்கினார்.
"https://ta.wikipedia.org/wiki/இர்வின்_பிரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது