கே. ஆர். வேணுகோபால் சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
(edited with ProveIt)
வரிசை 1:
 
{{notability}}
'''கே. ஆர். வேணுகோபால் சர்மா''' தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட [[திருவள்ளுவர்]] படத்தை வரைந்தவர் ஆவார்.<ref>http://www.oocities.org/nvkashraf/kur-trans/Kural-Int.htm</ref> இவர் 17.12.1908 இல் [[சேலம்]] மாவட்டத்தில் பிறந்தவர்.
 
வரிசை 9:
 
==அங்கீகாரம்==
முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான [[சாகிர் உசேன்]] திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான [[அண்ணாதுரை]] இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.<ref name="தி இந்து தமிழ் 18.12.2014 பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் - செய்திக்கட்டுரை.">{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6703766.ece | title=பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் | accessdate=6 ஏப்ரல் 2015}}</ref>
 
==மற்றவர்கள் வரைந்த படங்கள்==
திருவள்ளுவரை பல்வேறு காலக்கட்டங்களில் ஓவியர்கள் வெவ்வேறு கோணங்களில் வரைந்தார்கள். அவை பெரும்பாலும் சாமியார் கோலத்திலேயே மத அடையாளங்கள் உடன் இருந்ததால் அதை மக்களும் அரசும் ஏற்றுக்கொள்ளவில்லை.
 
==ஆதாரம்==
==உசாத்துணை==
<references/>
தி இந்து தமிழ் 18.12.2014 பொன்விழா ஆண்டில் திருவள்ளுவர் உருவப்படம் - செய்திக்கட்டுரை.
 
[[பகுப்பு:1908 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._ஆர்._வேணுகோபால்_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது