ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: clean up, removed: {{Link FA|nah}}
Replacing Martin_Luther_by_Lucas_Cranach_der_Ältere.jpeg with File:Lucas_Cranach_(I)_workshop_-_Martin_Luther_(Uffizi).jpg (by CommonsDelinker because: File renamed: 2).
வரிசை 101:
===புனித உரோமப் பேரரசு===
 
[[File:MartinLucas LutherCranach by(I) Lucasworkshop Cranach- derMartin Luther Ältere(Uffizi).jpegjpg|thumb|upright|left|[[மார்ட்டின் லூதர்]] [[கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்|புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை]] ஆரம்பித்தார்.]]
 
டிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார். 843ல் இது பிரிக்கப்பட்டது.<ref name="f11">Fulbrook 1991, p. 11.</ref> இதன் கிழக்குப் பகுதியில் புனித உரோமப் பேரரசு உருவாக்கப்பட்டது. இது வடக்கே எய்டர் ஆற்றிலிருந்து, தெற்கே மத்தியதரைக் கடல் வரையும் பரந்திருந்தது.<ref name="f11"/> ஒட்டோனியப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(919–1024), பல பாரிய அரசுகள் ஒன்றிணைந்தன. 962ல் இப்பகுதிகளின் புனித உரோமப் பேரரசராக ஜெர்மானிய மன்னர் முடிசூட்டப்பட்டார். சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது