பி. கே. என். வித்யாசாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kamarajar_in_Tirumangalam_PKN_School.jpg" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்....
வரிசை 15:
 
==வரலாறு==
 
[[File:Kamarajar in Tirumangalam PKN School.jpg|thumb|பி.கே.என். பள்ளிகளின் 50ம் ஆண்டு பொன்விழாவின் போது வருகை தந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் கு.காமராசர்]]
பி. கே. என் வித்தியாசாலா சங்கம், [[பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறை|திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறையினரால்]] 1909ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தொடங்கப் பெற்றது. இது தற்பொழுது 10 பள்ளிகள் மற்றும் 1 கல்லூரி என விரிவடைந்துள்ளது. 2009 - 2010 கல்வியாண்டில் பி. கே. என் பள்ளிகளின் நூற்றாண்டு விழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்வான அறிவியல் கண்காட்சியை இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவரான முனைவர் [[ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்|அப்துல் கலாம்]] தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்<ref>{{cite web | title=Dr. APJ Abdul Kalam make interactive with the Student in PKN Vidhyasala's 100th year centenary | publisher=www.abdulkalam.com | url=http://www.abdulkalam.com/kalam/jsp/display_content.jsp?menuid=&menuname=&linkid=68&linkname=Recent&content=1405&columnno=0&starts=0&menu_image= | accessdate=1 December 2009}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._என்._வித்யாசாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது