எதிரொளிப்பு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==பண்புகள்==
[[Image:Simx2=rotOK.svg|right|thumb|ஒரு அச்சில் எதிரொளிப்பு நடந்துநிகழ்ந்து, அதனைத் தொடர்ந்து முதல்எதிரொளிப்புமுதல் எதிரொளிப்பு அச்சுக்கு இணையில்லாத மற்றொரு அச்சில் எதிரொளிக்கப்பட்டால் இரண்டு எதிரொளிப்புகளின் இணைந்த விளவானது சுழற்சி ஆகும்.]]
ஒரு எதிரொளிப்பின் [[அணி (கணிதம்)|அணி]] ஒரு [[செங்குத்து அணி]]யாகும். அந்த அணியின் [[அணிக்கோவை]]யின் மதிப்பு -1 ஆகவும், [[ஐகென் மதிப்பு]]கள் (1, 1, 1, ... 1, -1) ஆகவும் இருக்கும். இரு எதிரொளிப்புகளின் அணிகளின் பெருக்கல் ஒரு சிறப்புவகையான செங்குத்து அணியாக இருக்கும். மேலும் அந்த அணி [[சுழற்சி (கணிதம்)|சுழற்சி]]யைக் குறிக்கும். [[ஆதி (கணிதம்)|ஆதியின்]] வழியாகச் செல்லும் மீத்தளங்களில் இரட்டை எண்ணிக்கையில் நிகழும் எதிரொளிப்புகளின் இணைந்த விளைவாகவே ஒவ்வொரு சுழற்சியும் அமைகிறது. இதேபோல ஒற்றை ண்ணிக்கையில் நிகழும் எதிரொளிப்புகளின் இணைந்த விளைவாகவே ஒவ்வொரு தகாசுழற்சியும் அமையும். எனவே எதிரொளிப்புகள் [[செங்குத்து குலம்|செங்குந்துசெங்குத்து குலத்தை]] உருவாக்குகின்றன.
 
இதேபோல, அனைத்து யூக்ளிடிய சம அளவை உருமாற்றங்களையும் கொண்ட யூக்ளிடிய குலமானது கேண்முறை மீத்தளங்களில் நடைபெறும் எதிரொளிப்புகளால் உருவாக்கப்படுகிறது. பொதுவாக, கேண்முறை மீத்தளங்களில் நிகழும் எதிரொளிப்புகளால் உருவாக்கப்படும் [[குலம் (கணிதம்)|குலமானது]] [[எதிரொளிப்புக் குலம்]] என அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/எதிரொளிப்பு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது