பேச்சு:முப்புரி நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
"இந்த கட்டுரை முழுக்க மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2:
 
"பூ" நூல் என்பது தாமரை பூவின் தண்டில் இருந்து எடுக்கப்படும் நூலாகும்!! அது பருத்தி நூல் இல்லை!! பருத்தி நூல் என்றால்" பூ" என்ற நூல் என்படி வந்தாயிற்று?? பருத்தி பூவில் இருந்தா?? பருத்தி பூத்து காயாகி விதை கக்கும் நேரத்தில் வரும் நூல் எப்படி பூ நூல்??--சிவம் 21:10, 7 ஏப்ரல் 2015 (UTC)
 
: பூணூல் என்பதற்கும் பூவுக்கும் தொடர்பு இல்லை. இது "பூண்" + "நூல்" என்னும் சேர்க்கையால் வருவது. பூணும் நூல் என்ற பொருளுடையது. -- [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] ([[பயனர் பேச்சு:Mayooranathan|பேச்சு]]) 02:57, 8 ஏப்ரல் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:முப்புரி_நூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "முப்புரி நூல்" page.