பார்முலா 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பெரும் வளர்ச்சி: clean up, replaced: {{Link FA|fr}} → (9)
No edit summary
வரிசை 4:
| category = [[திறந்த சக்கர தானுந்து]]
| country/region = சர்வதேச அளவில்
| inaugural2 = 1950<ref>The formula was defined during 1946; the first Formula One race was during 1947; the first World Championship season was 1950.</ref>
| inaugural2 = 1950
| folded =
| drivers = 24
வரிசை 16:
}}
[[படிமம்:Formula one.jpg|thumbnail|right|300px|2003 அமெரிக்க கிராண் ப்ரி]]
'''பார்முலா 1 (Formula 1 or F1)''' ஆண்டு தோறும் நடைபெறும் [[பார்முலா பந்தயங்கள்|தானுந்து பந்தயத்]] தொடராகும். இப்பந்தயங்கள் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளில் அதிகமாக நடைபெற்றாலும் தற்போது உலகின் மற்ற பகுதிகளிலும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. FIA (Fédération Internationale de l'Automobile) (அகில உலக தானுந்து கூட்டமைப்பு) எனப்படும் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது.<ref>{{cite web |url=http://www.fia.com/sport/championships/news/formula-1-world-championship |title=FIA Formula 1 World Championship |publisher=Fia.com |accessdate=29 July 2013}}</ref> வருடந்தோரும் சுமார் 11 அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியின் சார்பாகவும் இரண்டு ஓட்டுனர்கள் பங்கு கொள்வர். ஒவ்வொரு போட்டியிலும் ஒட்டுனர் பெறும் இடத்தைப் பொறுத்து அவருக்கு புள்ளிகள் வழங்கப்படும். தொடர் இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் ஓட்டுனருக்கு ஓட்டுனர் சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படும். 2010ஆம் ஆண்டின் ஓட்டுனர் பட்டத்தை ஜெர்மனியின் [[செபாஸ்டியன் வெட்டல்]] கைப்பற்றினார். அணிக்கான வெற்றிப் பட்டத்தை ரெட் புல் (Red Bull Racing) அணி வென்றது.
 
பார்முலா-1 தானுந்துகள் 360 கிமீ/மணி வேகத்தை அதிகபட்சமாக எட்டும். மேலும் அதன் எஞ்சின்கள் 18000 சுழற்சிகள்/நிமிடம் (அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச சுழல் வேகம்) சுழல்வேகத்தை எட்டக்கூடியவை. போட்டியில் பங்குபெறும் தானுந்துகள் 5g அளவுக்கு பக்கவாட்டு முடுக்கத்தை எட்டக் கூடியவை. தானுந்துகளின் செயல்திறன் அவற்றின் [[காற்றியக்கவியல்]] அமைப்புகள், [[மின்னணுவியல்]], வட்டகை ஆகியவற்றைப் பொருத்ததாகும்.
வரிசை 98:
 
1958-ஆம் ஆண்டு ஃபெராரி அணியின் ஓட்டுநராயிருந்த ''மைக் ஃகாத்தார்ன்'' முதல் பிரிட்டிசு சாம்பியன் (வாகையாளர்) ஆனார். காலின் சாப்மேன் தானுந்து அடிச்சட்ட வடிவமைப்பாளராக பார்முலா 1-ல் நுழைந்ததும் பின்னர் லோட்டசு அணியை தோற்றுவித்ததும் பிரிட்டிசு ஓட்டுநர்களும் அணிகளும் பெருமளவில் வெற்றிபெற்றன. 1962-க்கும் 1973-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் 12 உலக ஓட்டுநர் வாகைப்பட்டங்களை பிரிட்டிசு மற்றும் காமன்வெல்த் நாட்டு ஓட்டுநர்கள் கைப்பற்றினர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==வெளியிணைப்புகள்==
[http://www.formula1.com/ பார்முலா 1 இன் அதிகாரபூர்வ இணையதளம்]
 
[[பகுப்பு:பார்முலா 1]]
"https://ta.wikipedia.org/wiki/பார்முலா_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது