இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 17:
{{இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள்}}
== தாக்குதல் ==
டிசம்பர் 13, 2001 அன்று [[இந்தியாவின் உள்துறை அமைச்சர் | உள்துறை அமைச்சகம்]] மற்றும் [[நாடாளுமன்றம் | நாடாளுமன்றத்தின்]] அடையாள ஸ்டிக்கரின் போலி ஒட்டிய ஊர்தியில் ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவினர். சம்பவத்திற்கு 40 நிமிடங்கள் முன்பு தான் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அப்போதைய உள்துறை அமைச்சர் [[லால் கிருஷ்ண அத்வானி]] உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு அரசு அதிகாரிகளும் வளாகத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. <ref name=dec14rediff>[http://www.rediff.com/news/2001/dec/13parl14.htm 'The terrorists had the home ministry and special Parliament label']. 2006. . Rediff India. 13 December 2001</ref> <ref name="rediff1">[http://www.rediff.com/news/2001/dec/13parl1.htm "Terrorists attack Parliament; five intruders, six cops killed"]. 2006. . Rediff India. 13 December. 2001</ref>தீவிரவாதிகள் வசம் [[ஏ கே 47]] ரக துப்பக்கிகள், கையெறி குண்டுகள், கைத்துப்பாக்கிகள் முதலியன இருந்தன.<ref name=vishnu>{{cite news|last1=Vishnu|first1=J T|title=ISI supervised Parliament attack Main coordinator of Jaish, two others arrested|url=http://www.tribuneindia.com/2001/20011217/main1.htm|accessdate=23 October 2014|publisher=The Tribune|date=17 December 2001}}</ref>
தீவிரவாதிகள் பாகிஸ்தானின் உளவுத்துறையான [[சேவைகளிடை உளவுத்துறை | ஐ. எஸ். ஐ.-யின்]] வழிகாட்டலின் பேரில் இத்தாக்குதலை நிகழ்த்தியதாக தில்லி காவல்துறை அதிகாரிகள் கூறினர்.<ref name=vishnu/>
 
== பாதிக்கப்பட்டோர் ==
== குற்றவாளிகள் ==