மீப்பெரும் கருந்துளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
"File:Black hole consuming star.jpg|thumb|254x254px| ஒரு ''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:51, 8 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

மீப்பெரும் நிறை கருந்துளை (supermassive black hole) என்பது பெரிய வகை கருந்துளைகளை குறிப்பது, அதாவது ஆயிரக்கணக்கான பில்லியன் சூரிய நிறையை உடைய கருந்துளை ஆகும்.இது கிட்டத்தட்ட அனைத்து பெரிய விண்மீன் பேரடை மையப்பகுதியிலும் காணப்படுகிறது.நமது பால் வழி விண்மீன் பேரடையில் தனுசு எ* வீண்மீனின் அமைவிடத்தில் மீப்பெரும் நிறை கருந்துளை இருப்பதாக நம்பப்படுகிறது.

மீப்பெரும் நிறை கருந்துளையின் பண்புகளை வைத்து இதை குறைந்த நிறை உடைய கருந்துளைகளிடமிருந்து வேறுபடுத்துகிறார்கள்.

ஒரு மீப்பெரும் நிறை கருந்துளை, அருகில் உள்ள வீண்மீனை தனக்குள் ஈர்த்துக் கொள்ளுவது போல் அமைக்கப்பட்ட வண்ண ஒளிப்படம்

மேலும் படிக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீப்பெரும்_கருந்துளை&oldid=1836068" இலிருந்து மீள்விக்கப்பட்டது