சியாமா பிரசாத் முகர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
==இந்திய விடுதலைக்குப் பின்==
[[File:The first Cabinet of independent India.jpg|thumb|ஜவகர்லால் தலைமையிலான இடைக்கால இந்திய நடுவண் அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்கள்; (இடமிருந்து வலம் ) [[அம்பேத்கர்]], ரபி அகமது கித்வாய், சர்தார் பல்தேவ் சிங், மௌலானா [[அபுல் கலாம் ஆசாத்]], [[ஜவகர்லால் நேரு]]. [[இராசேந்திர பிரசாத்|இராஜேந்திர பிரசாத்]], [[வல்லபாய் படேல்]], ஜான் மத்தாய், [[ஜெகசீவன்ராம்]], அம்ருத் கௌர், '''சியாமா பிரசாத் முகர்ஜி''', (நிற்பவர்கள் - இடமிருந்து வலம்) குர்சேத் லால், ஆர். ஆர். திவாகர், மோகன்லால், என். கோபால்சாமி அய்யங்கார், என். வி. காட்கில், கே. சி. நியோகி, ஜெய்ராம் தாஸ் தௌலத்ராம், கே. சந்தானம், சத்திய நாராயணன் சின்கா மற்றும் பி. வி. கேஸ்கர்.]]
 
பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் தலைமையிலான, விடுதலை இந்தியாவின் இடைக்கால நடுவண் அரசில், சியாமா பிரசாத் முகர்ஜி வணிகம் மற்றும் தொழில் அமைச்சரானார்.
 
1950ஆம் ஆண்டில்,பாகிஸ்தான் நாடு பிரதம மந்திரி [[லியாகத்-நேரு அலி கான்ஒப்பந்தம்]] – நேருவும் செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பான சர்ச்சை காரணமாக, முகர்ஜி 6 ஏப்ரல் 1950ஆம் ஆண்டில் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகியதால், முகர்ஜி மேற்கு வங்க மக்களின் நாயகன் ஆனார்.
 
[[ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்|ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின்]] தலைவர் [[எம். எஸ். கோல்வால்கர்|எம். எஸ். கோல்வால்கருடன்]] கலந்தாய்வு செய்த பின், 21 அக்டோபர் 1951ஆம் ஆண்டில் [[பாரதிய ஜனசங்கம்]] கட்சியை [[தில்லி|தில்லியில்]] தோற்றுவித்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவரானார். 1952ஆம் ஆண்டில் நடந்த முதல் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனசங்கம் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் ஒரு தொகுதியில் முகர்ஜி வெற்றி பெற்றவர்.
<ref name=bjp /><ref>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/919608/Bharatiya-Jana-Sangh |title=Bharatiya Jana Sangh (Indian political organization) – Encyclopedia Britannica |publisher=Britannica.com |date= |accessdate=8 June 2014}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சியாமா_பிரசாத்_முகர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது