புலன் புறத்தெரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
 
வரிசை 1:
[[File:Cartas Zener.svg|thumb|புலன் புறத்தெரிவு பற்றிய பரிசோதனை ஆய்வுக்கு 1930 களில் சென்னர் அட்டைகள் முதன் முதல் பயன்படுத்தப்பட்டன.]]
'''புலன் புறத்தெரிவு''' (''Extrasensory perception'') அல்லது '''ஆறாம் அறிவு''' (''sixth sense'') என்பது பெளதீக [[புலன்]] உணர்வின் ஊடாக தகவல் அறியப்படாது மனதினால் உணரப்படுதலைக் குறிக்கும். புலன் புறத்தெரிவு அல்லது ஆறறிவு என்பதற்கான ஆங்கிலப் பதம் ஜே. பி. ரைன் எனும் உளவியலாளரால் உள்வாங்கப்பட்டது. இவர் ஆறறிவு கொண்டவரின் திறமைகளான [[தொலை நுண்ணுணர்வு]], புலன் கடந்த கேள்வி ஆற்றல், மனக்கண் தொலைக்காட்சி, மற்றும் அவர்களின் இம்மையூடான நடவடிக்கைகளான [[முன்னறிவு]] அல்லது முன்னறிவு ஆகியனவற்றைக் குறிக்கப்பயன்படுத்தினார். புலன் புறத்தெரிவு சிலவேளைகளில் ஆறாம் அறிவாகக் குறிக்கப்படுகின்றது. புலன் புறத்தெரிவு [[மீஇயற்கை]] இயற்காட்சி அல்லது மேலதிக உணர் புலப்பாடு எனவும் அர்த்தப்படுகின்றது.<ref>{{cite web | url=http://www.cna.ne.jp/~esper/301.htm | title=What is ESP ? | accessdate=8 ஏப்ரல் 2015}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/புலன்_புறத்தெரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது