இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் 2001: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
== பாதிக்கப்பட்டோர் ==
தீவிரவாதிகளை முதலில் கவனித்து எச்சரிக்கை எழுப்பிய, [[கமலேஷ் குமாரி]] என்ற [[மத்தியச் சேமக் காவல் படை|மத்தியச் சேமக் காவல் படைக்]] காவலர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தீவிரவாதி ஒருவன் சுடப்பட்டபோது அவன் அணிந்திருந்த வெடிகுண்டு தாங்கிய [[தற்கொலை உடுப்பு]] வெடித்ததில் துப்பாக்கி தாங்கிய மேலும் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐந்து காவலர், ஒரு நாடாளுமன்ற பாதுகாவலர் ம்ற்றும் ஒரு தோட்டக்காரரும் பலியாயினர். மேலும் பதினெட்டு பேர் காயமுற்றனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 14 மற்றும் காயமுற்றோரின் எண்ணிக்கை 22-உம் ஆகும்<ref>[http://www.hciottawa.ca/news/pr/pr-011218.html Press Release on the attack] {{Wayback |df=yes |url=http://www.hciottawa.ca/news/pr/pr-011218.html |date =20110706182143}}</ref>. மந்திரிகள், நாடாளுமன்ற அவை உறுப்பினர்கள் எவருக்கும் எந்த பாதிப்பும் நேரவில்லை.<ref name=suicide1>{{cite news|title=2001: Suicide attack on Indian parliament |url=http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/13/newsid_3695000/3695057.stm|accessdate=23 October 2014|agency=BBC|publisher=bbc.co.uk}}</ref>
 
== குற்றவாளிகள் ==
==மேற்கோள்கள்==