{{Unit of length|m=0.01|accuracy=4<!--number of significant figures-->}}
ஒரு '''சதம மீட்டர்''' அல்லது '''(செண்டிமீட்டர்''' (''Centimeter )'')'' (குறியீடு: '''சமீ''', '''செ.மீ''', '''cm''') என்பது, ஒரு [[மீட்டர்]] [[நீளம்|நீளத்தின்]] நூறில் ஒரு பங்குக்குச் சமமானது. இம்பீரியல் அளவை முறையில் ஓர் [[அங்குலம்]] 2.54 சதம மீட்டர் நீளமுடையது.