ஊவா மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 67:
| footnotes =
}}
 
'''ஊவா''' (''Uva'', {{lang-si|ඌව}}) [[இலங்கை]]யில் [[பதுளை மாவட்டம்|பதுளை]], [[மொனராகலை மாவட்டம்|மொனராகலை]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் [[பதுளை]] ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[தென் மாகாணம், இலங்கை|தென் மகாணம்]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]], ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும்.
 
வரி 84 ⟶ 83:
 
==முக்கிய நகரங்கள்==
[[File:Tea plantation Haputale.jpg|thumb|right|[[அப்புத்தளை]]யில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]]
[[File:Lipton's seat.jpg|thumb|right|லிப்டனின் இருக்கை]]
[[File:Diyaluma Falls (Koslanda, Sri Lanka).jpg|thumb|right|[[தியலும நீர்வீழ்ச்சி]]]]
* [[பதுளை]] (மாநகர சபை)
* [[பண்டாரவளை]] (மாநகரசபை)
வரி 108 ⟶ 104:
* சியாம்பலந்துவை
* ஓக்கம்பிட்டி
 
== படக்காட்சியகம் ==
<gallery>
[[File:Tea plantation Haputale.jpg|thumb|right|[[அப்புத்தளை]]யில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]]
[[File:Lipton's seat.jpg|thumb|right|லிப்டனின் இருக்கை]]
[[File:Diyaluma Falls (Koslanda, Sri Lanka).jpg|thumb|right|[[தியலும நீர்வீழ்ச்சி]]]]
</gallery>
 
==மேற்கோள்கள்==
வரி 117 ⟶ 120:
 
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
 
[[பகுப்பு:ஊவா மாகாணம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊவா_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது