கும்பகோணம் சோமேசர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
}}
 
==அமைவிடம்==
'''குடந்தைக் காரோணம் திருத்தலம்''' கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ள பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம்,, சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது.<ref>திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 மகாமக ஆண்டு</ref> தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 28ஆவது சிவத்தலமாகும்.
'''குடந்தைக் காரோணம் திருத்தலம்''' தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 28ஆவது சிவத்தலமாகும். இத்தலம் [[தமிழ்நாடு]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள]] [[கும்பகோணம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இக்கோயில் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ளது.
 
==வரலாறு==
'''சோமேசுவரர் கோயில்''' [[திருஞானசம்பந்தர்|திருஞானசம்பந்தரால்]] தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். இந்த ஆலயத்தின் மூலவர்
'''குடந்தைக் காரோணம் திருத்தலம்''' கும்பகோணம் பொற்றாமரைக் குளத்திற்குக் கீழ்க்கரையில் உள்ள பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். அமுத கும்பத்திற்கு ஆதாரமாயிருந்த சிக்கத்தில் (உறி) இருந்து தோன்றியவர். இதனால் சிக்கேசம் என்றும், பெருமானுக்கு சிக்கேசர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. சந்திரனுக்கு அருள் செய்ததால் சோமேசுவரர் என்றும், ஏழை சோமநாதர் என்றும், தேவிக்கு சோமசுந்தரி என்றும் பெயர்கள் அமைந்துள்ளன. வியாழன் வழிபட்டதால் வியாழசோமேசர் என்ற பெயரும் உள்ளது. தீர்த்தம் : சோம தீர்த்தம்,, சந்திர புட்கரணி தீர்த்தம். இக்கோயிலில் நவராத்திரி சிறப்பாக நடைபெற்று வருகிறது.<ref>திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோயில் தல வரலாறு, 2004 மகாமக ஆண்டு</ref> தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 28ஆவது சிவத்தலமாகும்.
 
==இறைவன், இறைவி==
சோமேஸ்வரர், தாயார் தேனார் மொழியாள்.
 
இத்தலம் [[தமிழ்நாடு]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள]] [[கும்பகோணம்]] எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது திருக்குடந்தைக்காரோணம் என்றும், குடமூக்கு என்றும், குடந்தை என்றும் பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது.
 
{{கும்பகோணம் கோயில்கள்}}
 
{{சைவ சமயம்-குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_சோமேசர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது