"புன்செய் நிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''புன்செய் நிலம்''' அல்லகு '''புஞ்சை நிலம்''' என்பது மழை நீரை நீர் ஆதாரமாகக் கொண்ட நிலமாகும். இந்நிலத்தில் நீர் ஆதாரம் குறைவாக தேவைப்படும் பயிர்கள் மட்டுமே பயிரிடப்படுகின்றன. புன்செய் நிலப்பகுதியில் பாசன வசதிக்காக சொட்டு நீர்ப்பாசனம், ஏரிஏரிப் பாசனம் அமைக்க தமிழக அரசு வழிவகை செய்கிறது. இந்நிலங்களில் வெள்ளைச்சோளம், செஞ்சோளம், இருங்கு, கருஞ்சோளம், அரிசிக்கம்பு, செந்தினை, கருந்தினை, பைந்தினை, பெருந்தினை, சிறுதினை, காடைக்கண்ணி, கேப்பை, வரகு, குதிரைவாலி, பெருஞ்சாமை, செஞ்சாமை, சாமை போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. <ref>[http://www.poovulagu.net/2009/11/blog-post.html பூவுலகின் நண்பர்கள் தளம்]</ref>
 
5 ஏக்கருக்கும் குறைவாக சொந்த புன்செய் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பாக மானியத்துடன் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துஅமைத்துத் தரப்படுகிறது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1836714" இருந்து மீள்விக்கப்பட்டது