இரியோ டி செனீரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed grammar
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
Fixed grammar
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 38:
|}}
 
'''இரியோ டி சனேரோ''' ([[போர்த்துக்கீச மொழி|போர்த்துக்கீசம்]]: Rio de Janeiro, அல்லது "தை மாசத்தின்மாதத்தின் ஆறு") [[பிரேசில்|பிரேசிலின்பழைய]] தலைநகரமும் அந்நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் [[1763]]-ஆம் ஆண்டு முதல் [[1960]]-ஆம் ஆண்டு வரை பிரேசிலின் தலைநகரமாக இருந்தது. இந்நகரம் இரியோ டி செனீரோ மாநிலத்தின் தலைநகரும் ஆகும்.
 
நகர மற்றும் அதன் சுற்றுப்புற மக்கள்தொகையில் தென்னமெரிக்காவில் மூன்றாவது இடத்தையும், இரு அமெரிக்கக் கண்டங்களில் 6 ஆவது இடத்தையும் , மொத்த உலகில் இது 26ஆவது இடத்தையும் தக்கவைத்துக்கொண்டுள்ளது .இந்நகரத்தை உள்ளூர் மக்கள் சுருக்கமாக 'இரியோ' என்கிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/இரியோ_டி_செனீரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது