பனாத்வாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
(edited with ProveIt)
வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox_Indian_politician
| name = பனாத்வாலா
வரி 7 ⟶ 6:
| birth_place =[[மும்பை]]
| residence =[[மும்பை]]
| death_date ={{death date and age|2008|6|26|1933|8|15|mf=y}}<ref name=" the times of india">{{cite web | url=http://timesofindia.indiatimes.com/india/Muslim-League-chief-Banatwala-dies/articleshow/3165906.cms | title=Muslim League chief Banatwala dies}}</ref>
| death_place =மும்பை
| office =
வரி 27 ⟶ 26:
[[இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்|இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின்]] தலைவர் '''பனாத்வாலா''', [[1933]]-ஆம் ஆண்டு [[ஆகஸ்ட் 15]]-ஆம் தேதி [[மும்பை]]யில் பிறந்தார். [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] [[எம்.காம்.]] , [[பி.எட்.]] படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.
 
பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை உமர்காடி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், [[கேரளா|கேரள]] மாநிலம் [[பொன்னானி]] தொகுதியில் இருந்து [[1971]] முதல் [[1991]] வரையிலும், [[1996]] முதல் [[2004]] ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="First Lok Sabha to Thirteenth Lok Sabha">{{cite web | url=http://www.parliamentofindia.nic.in/ls/lok13/biodata/13KL06.htm | title=parliamentofindia | accessdate=10 ஏப்ரல் 2015}}</ref>
இவர் மும்பையில் [[2008]]ஆம் ஆண்டு[[ஜுன் 26]] அன்று காலமானார்.
 
"https://ta.wikipedia.org/wiki/பனாத்வாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது